Wednesday Sep 03, 2025

Thirunallar Komyum Keezha Subrayapuram Shiva Temple, Karaikal

Address Thirunallar Komyum Keezha Subrayapuram Shiva Temple, Keezha Subrayapuram, Thirunallar circle, Karaikal District Diety Shiva Introduction Thirunallar Komyum Keezha Subrayapuram Shiva Temple is dedicated to lord shiva, located in the Keezha Subrayapuram village, Thirunallar Circle, Karaikal District, Tamil Nadu state, India. The temple was the oldest ruined Shiva temple in the village. A sanctum sanctorum […]

Share....

திருநள்ளாறு கொம்யூன் கீழசுப்புராயபுரம் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி திருநள்ளாறு கொம்யூன் கீழசுப்புராயபுரம் சிவன்கோயில், திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம் – 609607. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் திருநள்ளாற்றில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் நெடுங்காடு சாலையில் சூரக்குடி சென்று அங்கிருந்து கிழக்கில் ஒரு கிமீ. தூரத்தில் கீழசுப்புராயபுரம் அடையலாம். இங்கு பழமையான சிதைவடைந்த சிவாலயம் இருந்தது. அதில் பல லிங்கங்கள் இருந்தன. பல காலம் வெளியில் இருத்தப்பட்டிருந்த பிரம்மாண்ட லிங்க மூர்த்திக்கு கருவறை கட்டப்பட்டு அதன் எதிரில் ஒரு நந்தியும் வைக்கப்பட்டுள்ளது. வாயிலில் விநாயகர் […]

Share....

Patham Kailash Nathar Shiva Temple, Mayiladuthurai

Address Patham Kailash Nathar Shiva Temple, Tharangambadi Circle, Mayiladuthurai District. Diety Kailash Nathar Amman: Kamatchi Introduction Patham Kailash Nathar Shiva Temple is dedicated to lord shiva, located in the Patham village, Tharangambadi Circle, Mayiladuthurai District, Tamil Nadu state, India. Here is the thousand years old Kailash Nathar Temple is in dilapidated condition. Lord Kailasanathar is […]

Share....

பத்தம் கைலாச நாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி பத்தம் கைலாச நாதர் சிவன்கோயில், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் இறைவன் இறைவன்: கைலாச நாதர் இறைவி: காமாட்சி அறிமுகம் மங்கைநல்லூர் – திட்டச்சேரி சாலையில் 13 கிமீ. தூரத்தில் உள்ளது சங்கரன்பந்தல். இங்கிருந்து வடக்கில் ஓலக்குடி சாலையில் இரண்டு கிமீ. சென்று வலது புறம் திரும்பினால் உள்ளது பத்தம் கிராமம். பட்டம் என்ற சொல்லுக்கு நீர்வளம் செறிந்த நிலம் என பெயர். பட்டம் என்பது பத்தம் ஆகியிருக்கலாம். இங்கு ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த […]

Share....

Manakkal Agatheeswarar Shiva Temple, Thiruvarur

Address Manakkal Agatheeswarar Shiva Temple, Valangaiman Taluk, Thiruvarur District – 612802 Diety Agatheeswarar Introduction Agatheeswarar Shiva Temple is dedicated to lord shiva, located in the Manakkal village, Valangaiman Taluk, Thiruvarur District, Tamil Nadu state, India. The presiding deity is called as Agatheeswarar in the form of lingam, Ambika name is unknown. This small village was […]

Share....

மணக்கால் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி மணக்கால் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612802 இறைவன் இறைவன்: அகத்தீஸ்வரர் அறிமுகம் மணக்கால் எனும்பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்கள் உள்ளன. இந்த மணக்கால் கிராமம் அவளிவநல்லூர் மேற்கில் உள்ள முனியூர் சென்று, அங்கிருந்து வடக்கில் 2 கிமி தூரம் சென்றால் உள்ளது. சிறிய கிராமம் தான் இங்குள்ள கிராம நடுநிலைப்பள்ளியின் அருகில் சிறிய குளத்தின் அருகில் ஒற்றை லிங்கமூர்த்தி மட்டும் இருந்தது. அதற்க்கு உள்ளூர் வெளியூர் மக்கள் இணைந்து […]

Share....
Back to Top