Address Chengattur Maruderi Sri Chennakesava Perumal Temple, Chengattur Village, Maruderi, Lathur Circle, Kanchipuram District- 603 302. Diety Sri Chennakesava Perumal Amman: Perundevi thayar Introduction Chengattur is a village located in the Lathur circle, Kanchipuram district of Tamil Nadu, India. The entire Perumal temple in the village of Chengattur Maruderi has begun to crumble. Sridevi Bhudevi […]
Month: May 2021
செங்காட்டூர் மருதேரி ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயில், காஞ்சிபுரம்
முகவரி செங்காட்டூர் மருதேரி ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயில், செங்காட்டூர் மருதேரி, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 302. இறைவன் இறைவன்: ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் இறைவி: பெருந்தேவி தாயார் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த செங்காட்டூர் கிராமம். செங்காட்டூர் மருதேரி கிராமத்தில் பெருமாள் கோயில் முழுவதும் சிதிலமடைய ஆரம்பித்துள்ளது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் ஆலயம் உள்ளது. கொடி மரத்துடன் கூடிய இப்பழமையான கோயிலில்ஒரு […]
Sundivakkam Sundareswarar Shiva Temple, Kanchipuram
Address Sundivakkam Sundareswarar Shiva Temple, Sundivakkam village, Lathur circle, Kanchipuram District- 603 302. Diety Sundareswarar Introduction Sundivakkam is a village located in the Lathur circle, Kanchipuram district in the state of Tamil Nadu. A Shiva lingam was found unattended on the side of the pit outside the cut. This is what now remains of what […]
சுண்டிவாக்கம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி சுண்டிவாக்கம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், சுண்டிவாக்கம், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 302.. இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த சுண்டிவாக்கம் கிராமம். வெட்ட வெளியில் கழனியின் ஓரத்தில் யாரும் கவனிப்பாரற்ற நிலையில் ஒரு சிவலிங்கம் காணப்பட்டது. ஆதியில் ஆலயமாக இருந்த இடத்தில் இப்போது மிஞ்சியது இதுதான். இந்த சுவாமி வெளியில் வரவேண்டும் என்று ஒரு மகானால் உத்தரவு ஆகி உள்ளது. இவ்வாறு வெளிப்பட்ட சிவலிங்கம் […]
Nerkunampattu Shiva Temple, Kanchipuram
Address Nerkunampattu Shiva Temple, Nerkunampattu, Lathur circle, Kanchipuram District- 603 305. Diety Shiva Introduction Nerkunampattu is a village located in the Lathur Circle, Kanchipuram district of Tamil Nadu, India. The village also has a Shivalingam Nandi on a small hill called Auvaiyar Hill. He is in a thatched hut, open in the air. Also known […]
நெற்குணப்பட்டு சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி நெற்குணப்பட்டு சிவன்கோயில், நெற்குணப்பட்டு, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 305. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த நெற்குணப்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் ஔவையார் மலை என்ற சிறிய குன்றின்மேல் ஒரு சிவலிங்கம் நந்தியும் உள்ளது. வெட்ட வெளியில் ஓலை குடிசையில் உள்ளார். சந்நியாசி மலை என்றும் கூறப்படுகிறது. அருகில் சுனை காணப்படுகிறது. சுவாமிக்கு அந்த தீர்த்தம் தான் பூஜைக்கு பயன்படுகிறது. விசேஷ நாட்களில் […]
Pavunjur Shiva Temple, Kanchipuram
Address Pavunjur Shiva Temple, Pavunjur, Lathur circle, Kanchipuram District- 603 312. Diety Shiva Introduction Pavunjur is a village located in the Lathur circle, Kanchipuram district of Tamil Nadu, India. Open place shiva, there is only a Shiva lingam near the pond. In front is a statue of Nandi. There is a large compound wall nearby […]
பவுஞ்சூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி பவுஞ்சூர் சிவன்கோயில், பவுஞ்சூர், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த பவுஞ்சூர் கிராமம். வெட்ட வெளியில், குளம் அருகில் சிவலிங்கம் மட்டும் உள்ளது. எதிரில் நந்தி சிலை காணப்படுகிறது. அருகில் மிக பெரிய சுற்றுசுவர் உள்ளது, ஆனால் முற்றிலும் சிதிலமாகி காணப்படுகிறது. அருகில் குளம் உள்ளது. பிரதோஷம் அன்று மட்டும் திரு சுப்ரமணியன் என்பவர் சிவனுக்கு பூஜை […]
Pachambakkam Pasupathiswarar Shiva Temple, Kanchipuram
Address Pachambakkam Pasupathiswarar Shiva Temple, Pachambakkam Village, Lathur circle, Kanchipuram District- 603 312. Diety Pasupathiswarar Amman: Parvatha Vardhini. Introduction Pachambakkam village is located in Lathur Circle in the Kanchipuram District, state of Tamil Nadu. The Shiva lingam that was within the earth. The temple is now under dilapidated condition. The shed is currently being put […]
பச்சம்பாக்கம் பசுபதீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி பச்சம்பாக்கம் பசுபதீஸ்வரர் சிவன்கோயில், பச்சம்பாக்கம், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312. இறைவன் இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: பர்வதவர்த்தினி அறிமுகம் பச்சம்பாக்கம் கிராமம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் உள்ளது. பூமிக்குள் இருந்த சிவலிங்கம். தற்போது கொட்டகை போடப்பட்டு உள்ளது. தற்சமயம் ஊர் மக்கள் பிள்ளையார், முருகன், அம்பாள், நவக்கிரகம் நூதனமாக செய்கிறார்கள். பவுஞ்சூர்- 2 கி.மீ தொலைவில் உள்ளது. ஒரு கால பூஜை நடபெறுகிறது. தொடர்புக்கு திரு மணி 9585741122,7502303222, […]