Address Thenpakkam Sri Pasupatheeswarar Shiva Temple, Thenbakkam, Siddamur Circle, Kanchipuram District- 603 301. Diety Sri Pasupatheeswarar Amman: Sri Parvati Devi Introduction Thenpakkam is a village located in the Siddamur Circle, Kanchipuram district in the state of Tamil Nadu. This ancient Shiva temple is located at a distance of 2 km near Acharapakkam. Located in the […]
Month: May 2021
தேன்பாக்கம் ஸ்ரீ பசுபதீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி தேன்பாக்கம் ஸ்ரீ பசுபதீஸ்வரர் சிவன்கோயில், தேன்பாக்கம் , சித்தாமூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 301. இறைவன் இறைவன்: ஸ்ரீ பசுபதீஸ்வரர் இறைவி: ஸ்ரீ பார்வதி தேவி அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த தேன்பாக்கம் கிராமம். பழமைவாய்ந்த இந்த சிவாலயம் அச்சரபாக்கம் அருகில் 2 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. ஆலய முகப்பில் இருபுறமும் ஸ்ரீ விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. இறைவன் ஸ்ரீ பசுபதீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள் […]
Kallabiranpuram Shiva Temple, Kanchipuram
Address Kallabiranpuram Shiva Temple, Kallabiranpuram Village, Maduranthakam Circle, Kanchipuram District, Tamil Nadu 603308 Diety Shiva Introduction Kallabiranpuram is a village located in the Madurantakam circle, Kanchipuram district of Tamil Nadu, India. The temple between Chengalpattu and Madurantakam is about 4 km from Pattalam Kutroad. The village temple is far away, village of Kallabiranpuram, Eason shows […]
கள்ளபிரான்புரம் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி கள்ளபிரான்புரம் சிவன்கோயில், கள்ளபிரான்புரம், மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 308. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கள்ளபிரான்புரம் கிராமம். செங்கல்பட்டு மதுராந்தகம் இடையில் உள்ள பட்டாளம் கூட்ரோட்டிலிருந்து 4 கி.மி. தொலைவில் இக்கிராமம் உள்ளது. கள்ளபிரான்புரம் எனும் கிராமத்தில் எழுந்தளியிருக்கம் ஈசன் ஒரு கொட்டகையின் கீழ் காட்சி அளிக்கிறார். எதிரில் நந்தி தேவர் சிலை. இது தவிர ஜேஷ்டாதேவி மற்றும் அபூர்வமாக காரைக்கால் […]
Korakkar Siddhar Shiva Temple, Kanyakumari
Address Korakkar Siddhar Shiva Temple, Theroor, Kanyakumari District, Tamil Nadu 629704 Diety Yogeeswarar Introduction The Temple is located at about 1.3 Kms from Theroor, 5 Kms from Suchindram, 8 Kms from Vadiveeswaram, 10 Kms from Nagercoil, 18 Kms from Kanyakumari and 82 Kms from Thiruvananthapuram. Korakkar Siddhar Shiva Temple is a Temple dedicated to the […]
கோரக்கர் சித்தர் சிவன் கோயில், தேரூர், கன்னியாகுமரி
முகவரி கோரக்கர் சித்தர் சிவன் கோயில், தேரூர், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு 629704 இறைவன் இறைவன்: யோகேஸ்வரர் அறிமுகம் தேரூரிலிருந்து சுமார் 1.3 கி.மீ தொலைவிலும், சுசிந்திரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவிலும், வதிவேஸ்வரத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும், நாகர்கோயிலிலிருந்து 10 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 18 கி.மீ தொலைவிலும் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து 82 கி.மீ தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. கோரக்கர் சித்தர் சிவன் கோயில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசிந்திரம் அருகே தேரூர் கிராமத்தில் […]
Siruseri Shiva Temple, Kanchipuram
Address Siruseri Shiva Temple, Siruseri Village, Kanchipuram district-603 103 Diety Shiva Introduction Siruseri is a suburb of the Kanchipuram district in the state of Tamil Nadu, India. It is located 30 km south of Chennai on Rajiv Gandhi Road. This road is located between Navalur and Kelambakkam. This temple is located in Chittoor near Kalambakkam […]
சிறுசேரி சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி சிறுசேரி சிவன்கோயில், சிறுசேரி, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 103. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் சிறுசேரி தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, சென்னையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, ஓர் புறநகர்ப் பகுதியாகும். சென்னையிலிருந்து தெற்கே 30 கிமீ தொலைவில் ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில் நாவலூருக்கும் கேளம்பாக்கத்திற்கும் இடையே இச்சிற்றூர் அமைந்துள்ளது.சென்னை கேளம்பாக்கம் அருகாமையில் உள்ள இச்சிற்றூரில் அமைந்துள்ளது இந்த ஆலயம். வட்ட வடிவ விமான அமைப்புடன் முன்பு இருந்த கற்கோயிலில் வாசம் செய்த […]
Amoor Sri Vaikunda Perumal Temple, Kanchipuram
Address Amoor Sri Vaikunda Perumal Temple, Amoor, Chengalpattu taluk, Kanchipuram District- 603 109. Diety Sri Vaikunda Perumal Amman: Sridevi Bhudevi Introduction This shiva temple is Located in Chengalpattu taluk, Kanchipuram district of Tamil Nadu. This is the village of Amoor. Sri Vaikunda Perumal Sridevi Bhudevi Sametara has a temple in the village of Amoor. Sri […]
ஆமூர் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி ஆமூர் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயில், ஆமூர், செங்கல்பட்டு தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 109. இறைவன் இறைவன்: ஸ்ரீ வைகுண்ட பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி பூதேவி அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு தாலுகாவில் அமைந்துள்ளது இந்த ஆமூர் கிராமம். ஸ்ரீ வைகுண்ட பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஆமூர் கிராமத்தில் கோயில் கொண்டுள்ளார். ஸ்ரீ கருடாழ்வார் சன்னதி தனி மண்டபத்தில் பெருமாள் சன்னதி எதிரில் உள்ளது. ஆலயம் சீர் செய்யவேண்டிய நிலையிலுள்ளது. தினசரி […]