Wednesday Jun 10, 2026

அருள்மிகு காளிகாட் காளி திருக்கோயில், மேற்கு வங்காளம்

முகவரி அருள்மிகு காளிகாட் காளி திருக்கோயில், காளிகாட், கொல்கத்தா, மேற்கு வங்காளம் – 700 026. இறைவன் சக்தி: காளி, பைரவர்: நகுலேஷ்வரர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: வலது கால் விரல் அறிமுகம் காளிகாட் காளி கோயில் இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் காளிகாட் என்னும் பகுதியில் அமைந்துள்ள கோயில். இத்தலம் ஒரு சக்தி பீடமாக கருதப்படுகிறது. இக்கோவில் ஆதி கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆதி கங்கை ஹுக்ளி நதியின் பழைய தடம். […]

Share....

அருள்மிகு அமர்கண்டாக் கால்மாதவா தேவி சக்தி பீடக் கோவில், மத்தியப்பிரதேசம்

முகவரி அருள்மிகு அமர்கண்டாக் கால்மாதவா தேவி சக்தி பீடக் கோவில் அமர்கண்டாக் சாலை, அமர்கண்டாக், மத்தியப்பிரதேசம் – 484 886. இறைவன் சக்தி: காளி பைரவர்: அஸிதாங்கர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடது நிதம்பம் அல்லது இடது பிருஷ்டம் அறிமுகம் கால்மாதவா கோயில் 6000 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையான கோயிலாகும். சூர்யவன்ஷி சாம்ராட் என்பவரால் நிறுவியதாக நம்பப்படுகிறது. இக்கோவில் வெள்ளை பாறையால் கட்டப்பட்டு கோயிலுடன் குளங்கள் மற்றும் குண்டுகள் உள்ளன. இக்கோவில் சக்திப்பீடக்கோவிலாக கூறப்படுகிறது. […]

Share....

Sri Kalmadhav Temple, Madhya Pradesh

Address Sri Kalmadhav Temple, Amarkantak Road, Amarkantak, Madhya Pradesh 484886 Diety Shakti: Kali Bhairava: Ashitanda Body part or ornament: Left buttock Introduction The Kalmadhav Temple Shakti Pith is located in Amarkantak, Madhya Pradesh. The temple is dedicated to goddesh Sati Durga.KalmadhavaPeeth is among the 51 Shakti Peeth of Ma Sati.The most adapted view of Amarkantak, […]

Share....

அருள்மிகு காமாக்யா சக்தி பீடக் கோவில், அசாம்

முகவரி அருள்மிகு காமாக்யா தேவி சக்தி பீடக் கோவில் காமாக்யா, குவாகத்தி, அசாம் – 781010 இறைவன் சக்தி: காமாக்யா பைரவர்: உமானந்த், உடல் பகுதி அல்லது ஆபரணம்: யோனி அறிமுகம் காமாக்கியா கோவில் காமாக்கியா என்ற இந்துக் கடவுளின் கோவில் ஆகும். இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இந்தியாவில் அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரின் மேற்குப் பகுதியில் நீலாச்சல் குன்றில் அமைந்துள்ளது. இங்குள்ள பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் […]

Share....

அருள்மிகு கங்களேஸ்வரி சக்தி பீடக் கோவில், மேற்கு வங்காளம்

முகவரி அருள்மிகு கங்களேஸ்வரி தேவி திருக்கோயில், போல்பூர் லாப் புர் சாலை, கங்களிதல, பிர்பம் மாவட்டம் மேற்கு வங்காளம் – 731 204. இறைவன் சக்தி: தேவகர்பா பைரவர்: ருரு, உடல் பகுதி அல்லது ஆபரணம்: கங்கலம் எனும் இடுப்பு எலும்பு அறிமுகம் மேற்கு வங்கத்தின் பிர்பம் மாவட்டம் போல்பூரிலிருந்து வடகிழக்கே 10 கி.மீ தொலைவில் உள்ள கோப்பை ஆற்றங்கரையில் உள்ள கங்களிதல கங்களேஸ்வரி தேவி கோவிலை சக்தி பீடமாகக் கூறுகின்றனர். இங்கு அம்பிகை காளி அல்லது […]

Share....

அருள்மிகு நாகர்கோட் வஜ்ரேஸ்வரி க்திப்பீடத் திருக்கோயில், இமாசலப்பிரதேசம்

முகவரி அருள்மிகு நாகர்கோட் வஜ்ரேஸ்வரி திருக்கோயில் மந்திர் சாலை, காங்ரா, இமாசலப் பிரதேசம் 176001. இறைவன் சக்தி: வஜ்ரேஸ்வரி பைரவர்: அபிரு, உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடதுமார்பகம் அறிமுகம் நாகர்கோட் வஜ்ரேஸ்வரி கோயில் இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. 51 சக்தி பீடங்களில் வஜ்ரேஸ்வரியும் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கே குடி கொண்டிருக்கும் தேவியின் பெயர் வஜ்ரேஸ்வரி தேவி. ஜம்மு வைஷ்ணவதேவி கோவில் போலவே இங்கேயும் தேவியை பிண்டி ரூபத்தில் வழிபடுகிறார்கள். காங்க்டா தேவி என்று […]

Share....
Back to Top