Sunday Jul 21, 2024

சிறுவாக்கம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

சிறுவாக்கம் சிவன்கோயில், சிறுவாக்கம் , செங்கல்பட்டு தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 600127.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த சிறுவாக்கம் கிராமம். இவ்வூரில் பெருமாள் கோயில் தெருவில் ஒரு சிவலிங்கம் வெட்டவெளியில் காணப்படுகிறது. வேறு மூர்த்தங்களும் அருகில் இல்லை. வேறெந்த தகவலும் தெரியவில்லை. பூஜை இங்கு நடபெறுவதில்லை. காஞ்சியிலிருந்து இக்கிராமம் 12 கிமி. தொலைவில் அமைந்துள்ளது. தொடர்புக்கு திரு குமார் -8098826782, திரு தணிகைமலை-9788473598, திரு குணசேகர் -98650 07572. இங்கு மினி பேருந்துகளும் வருகிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிறுவாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top