Monday Dec 09, 2024

இளங்காடு சிவன்கோயில், திருவண்ணாமலை

முகவரி

இளங்காடு சிவன்கோயில், இளங்காடு, திருவண்ணாமலை மாவட்டம் – 604408.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

திருவண்ணாமலை மாவட்டதில் உள்ள வந்தவாசியிலிருந்து, 5 மைல் தூரத்தில் இளங்காடு என்னும் ஓர் அழகிய சிற்றூர் உள்ளது. இந்த ஊரில் பெருமாள் கோவிலும் அதன் அருகில் சிவன் கோவிலும் உள்ளது. முந்தைய கோவில் முற்றிலும் சிதிலமடைந்து தற்போது ஒற்றை கருவறையுடன் தகரம் வேய்ந்த கூரையுடன் காட்சியளிக்கிறது. கோவிலுக்கு வெளியே நந்திதேவர் வெட்டவெளியில் உள்ளார். இங்கு கொடிமரம், கிணறு உள்ளது. கோவிலை சுற்றி மரசெடிகள் வளர்ந்து காடுப்போல் காட்சியளிக்கிறது. பழமையான இக்கோவில் காலத்தின் மாற்றத்தினால் சிதிலமடைந்துள்ளது

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இளங்காடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top