முகவரி ஏளூர் கைலாசநாதர் / தேனீஸ்வரர் திருக்கோயில், ஏளூர், புதுச்சத்திரம் வழியாக, நாமக்கல் மாவட்டம் – 637 018 மொபைல்: +91 98650 13481 / 80121 27189 / 96267 84010 / 97875 38452 இறைவன் இறைவன்: கைலாசநாதர் / தேனீஸ்வரர் இறைவி: விசாலாட்சி / தேனுகாம்பிகை அறிமுகம் கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏளூர் கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் கைலாசநாதர் / தேனீஸ்வரர் என்றும், தாயார் விசாலாக்ஷி / […]
Category: கோயில்கள்
மூலனூர் சோளீஸ்வரர் திருக்கோயில், திருப்பூர்
முகவரி மூலனூர் சோளீஸ்வரர் திருக்கோயில், மூலனூர் அஞ்சல் தாராபுரம் வட்டம் திருப்பூர் மாவட்டம் – 638106 இறைவன் இறைவன்: சோளீஸ்வரர் இறைவி: செளந்தரநாயகி அறிமுகம் தாராபுரத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் தாராபுரத்தில் இருந்து சுமார் 24 கி.மீ. தோலைவில் மூலனூர் இருக்கிறது. கரூரில் இருந்து சுமார் 54 கி,மீ. தொலைவிலுள்ளது. இறைவன் சோளீஸ்வரர் என்றும் இறைவி செளந்தரநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். பிராகாரத்தில் சூரியன், மூல விநாயகர், வள்ளி தெய்வயானையுடன் மயில் வாகனராக சுப்பிரமணியர் ஆகிய சந்நிதிகள் […]
பரப்பள்ளி (பரஞ்சேர்வழி) மத்தியபுரீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
முகவரி பரப்பள்ளி (பரஞ்சேர்வழி) மத்தியபுரீஸ்வரர் திருக்கோயில் பரப்பள்ளி (பரஞ்சேர்வழி) பரஞ்சேர்வழி அஞ்சல், காங்கேயம் வட்டம் ஈரோடு மாவட்டம் – 638701 இறைவன் இறைவன்: மத்தியபுரீஸ்வரர் / நட்டூர்நாதர் இறைவி: சுகுந்த குந்தளாம்பிகை, நட்டுவார் குழலியம்மை அறிமுகம் காங்கேயத்திலிருந்து வடக்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் இன்றைய நாளில் பரஞ்சேர்வழி என்று அறியப்படும் பரப்பள்ளி வைப்புத் தலம் உள்ளது. காங்கேயம் – சென்னிமலை பாதையில் சுமார் 8 கி.மீ. தொலைவு சென்று நாலு ரோடு நத்தக்காடையூர் பாதையில் 3 […]
பூந்துறை புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
முகவரி பூந்துறை புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், பூந்துறை, ஈரோடு மாவட்டம் – 638115 இறைவன் இறைவன்: புஷ்பவனேஸ்வரர் இறைவி: பாகம் பிரியாள் அறிமுகம் ஈரோட்டில் இருந்து அறச்சலூர் வழியாக தாராபுரம் செல்லும் பேருந்து சாலை வழியில் அறச்சலூர்க்கு முன்பாகவே ஈரோட்டில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பூந்துறை உள்ளது. ஈரோட்டில் இருந்து அடிக்கடி நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. கோயில் வாசலிலேயே இறங்கலாம். அவல்பூந்துறை, பூந்துறை என்னும் இரு பெயர்களும் ஒன்றே. மக்கள் வழக்கில் பூந்துறை என்றே உள்ளது. […]
தகட்டூர் மல்லிகார்ஜுனேஸ்வர் கோயில், தர்மபுரி
முகவரி தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வர் கோயில், கோட்டை கோயில், தகட்டூர், தர்மபுரி மாவட்டம் – 636701. இறைவன் இறைவன்: மல்லிகார்ஜுனேஸ்வர் இறைவி: காமாட்சியம்மை அறிமுகம் தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தர்மபுரியில் கோட்டைக் கோயில்கள் என அழைக்கப்படும் மூன்று கோயில்களில் ஒரு சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள கோயிலாகும். இக்கோயிலில் உள்ள இறைவன் மல்லிகார்ஜுனேஸ்வர் ஆவார். இறைவி காமாட்சியம்மை ஆவார். தமிழ் நாடு தர்மபுரி பேருந்து […]
தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோயில், பெரம்பலூர்
முகவரி தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோயில், தேனூர், வழி எதுமலை, பெரம்பலூர் மாவட்டம் – 621114 இறைவன் இறைவன்: நந்திகேஸ்வரர் இறைவி: மகாசம்பத் கெளரி அறிமுகம் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் தேனூர் திருத்தலம் இருக்கிறது. திருச்சிராப்பள்ளி – துறையூர் நெடுஞ்சாலையில், மண்ணச்சநல்லூர் கூ.களத்தூர் வழியே செல்லும் வழித்தடத்தில், தேனூர் திருத்தலம் உள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து 34 கி.மீ. தொலைவில் இதனை அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து எதுமலை வழியாக துறையூர் செல்லும் சாலை வழியில் […]
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
முகவரி திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டூர், வழி சிறுகானூர், திருச்சி மாவட்டம் – 621105 இறைவன் இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் இறைவி: பிரம்மநாயகி அறிமுகம் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் திருப்பட்டூரில் அமைந்துள்ள பெருமாள் சிவன் கோயிலாகும். திருச்சி – சென்னை தேசீய நெடுஞ்சாலையில் சமயபுரம் தாண்டி மேலும் 4 கி.மீ. சென்றால் சிறுகனூர் என்று ஊர் வரும். அங்கிருந்து திருப்பட்டூர் செல்லும் சாலை இடதுபுறம் பிரிகிறது. அதில் சுமார் 4 கி.மீ. சென்றால் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தை அடையலாம். […]
தின்னகோணம் பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
முகவரி தின்னகோணம் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தின்னகோணம், முசிறி தாலுக்கா, திருச்சி மாவட்டம் தமிழ்நாடு 621202 இறைவன் இறைவன்: பசுபதீஸ்வரர் / சடனாண்டார் இறைவி: கோவிந்தவல்லி / சிவகாம சுந்தரி அறிமுகம் பசுபதீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி தாலுகாவில் தின்னகோணத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். மூலவர் பசுபதீஸ்வரர் / சடனாண்டார் என்றும், தாயார் கோவிந்தவல்லி / சிவாகம சுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். சம்பந்தரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களால் இக்கோயில் தேவார வைப்புத் தலமாகக் […]
அந்தநல்லூர் வட தீர்த்தேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
முகவரி அந்தநல்லூர் வட தீர்த்தேஸ்வரர் திருக்கோயில், அந்தநல்லூர், ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சி மாவட்டம் – 639101. இறைவன் இறைவன்: வட தீர்த்தேசுவரர் / ஆலந்துறை மகாதேவர் இறைவி: பாலசுந்தரி / பால சௌந்தர நாயகி அறிமுகம் அந்தநல்லூர் வட தீர்த்தேசுவரர் கோயில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருச்சி கரூர் சாலையில் ஜீயபுரத்தை அடுத்து திருச்செந்துறை உள்ளது. அதனை அடுத்து 1 கிமீ தொலைவில் உள்ள அந்தநல்லூரில் இக்கோயில் உள்ளது. ஆலந்துறை இன்று “அந்தநல்லூர்” என்ற […]
ஊட்டத்தூர் சுத்தரத்னேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
முகவரி ஊட்டத்தூர் சுத்தரத்னேஸ்வரர் திருக்கோயில், ஊட்டத்தூர், வழி பாடாலூர், லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம் – 621109 இறைவன் இறைவன்: சுத்த ரத்தினேஸ்வரர், தூய மாமணீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம் ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், ஊட்டத்தூர் ஊராட்சியில் உள்ள தொன்மையான சிவபெருமான் திருக்கோயில் ஆகும். இக்கோயில் பாடாலூர் ஊராட்சி அருகே, திருச்சியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் கிபி ஏழாம் நூற்றாண்டில் முற்கால சோழர்களால் கட்டபட்டது. பின்னர் ராஜராஜசோழ […]