முகவரி : ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவில், மாதப்பூர், கோயம்புத்தூர் – 641664. தொலைபேசி: +91 95240 74447 இறைவன்: முத்துக்குமாரசுவாமி அறிமுகம்: மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோயில் பல்லடத்திற்கு அருகிலுள்ள மாதப்பூரில் அமைந்துள்ள ஒரு பழமையான மலைக்கோயில் ஆகும். இந்த கோயில் 500 ஆண்டுகளுக்கும் மேலானது மற்றும் முத்துக்குமார சுவாமியின் சன்னதியைக் கொண்டுள்ளது. மகிமாலீஸ்வரர், மரகதம்பிகை மற்றும் பால கணபதி போன்ற பிற தெய்வங்களும் இங்கு வழிபடப்படுகின்றன. புராண முக்கியத்துவம் : மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலைக்கோயில் அதன் […]
Month: மே 2025
தருவை அச்சம் தீர்த்த அய்யனார் கோவில், திருநெல்வேலி
முகவரி : தருவை அச்சம் தீர்த்தார் ஆலி சாஸ்தா கோவில், தருவை, திருநெல்வேலி மாவட்டம் – 627356. இறைவன்: அச்சம் தீர்த்த அய்யனார் இறைவி: புஷ்கலை அறிமுகம்: சாஸ்தா கோவில்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தருவை அச்சம் தீர்த்தார் ஆலி சாஸ்தா கோவில் மிகவும் சிறப்பானதாகும். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தருவை மெயின் ரோடு. இங்கிருந்து 1 கிலோமீட்டர் உள்ளே சென்றால் கோவிலை அடையலாம். புராண […]
அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் திருக்கோவில், விருதுநகர்
முகவரி : நல்லதங்காள் திருக்கோவில் அர்ச்சுனாபுரம், விருதுநகர் மாவட்டம் – 626312. அறிமுகம்: விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வத்திராயிருப்பு கிராமத்தின் அருகே உள்ளது, அர்ச்சுனாபுரம். நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படும் இந்த ஊரில் பச்சை பசுமை வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது, நல்லதங்காள் திருக்கோவில். அண்ணன்-தங்கை பாசத்தின் வெளிப்பாட்டில், இறையருளால் பொழிந்த அன்புத் திருக்கோவிலே ‘நல்லதங்காள் திருக்கோவில்’ ஆகும். திருவில்லிபுத்தூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அர்ச்சுனாபுரம் சிற்றூர். திருவில்லிபுத்தூர் – மதுரை […]