முகவரி : விஜயாபதி மாகாலிங்கேஸ்வரர் கோவில் விஜயாபதி, திருநெல்வேலி மாவட்டம் – 627104. இறைவன்: மகாலிங்க சுவாமி இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: ராமாயண கால சிறப்பு பெற்றதும், நவக்கிரக பரிகார தலங்களுள் ஒன்றாகவும் கருதப்படும் கூடங்குளம் அருகில் உள்ள விஜயாபதி என்ற தலத்தில் அருள்மிகு மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் முக்கியமான சிறப்பு சப்தரிஷிகளில் ஒருவரான விஸ்வாமித்திரருக்கு தனியாக கோவில் அமைந்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் வழியாக, ராதாபுரம் சென்றால், அங்கிருந்து 10கிலோமீட்டர் தொலைவில் […]
Month: மே 2025
போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில், தேனி
முகவரி : போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில், 7/1, பங்கஜம் நகர், போடிநாயக்கனூர், தேனி மாவட்டம் – 625513. தொலைபேசி எண் : 04546246242 இறைவன்: பரமசிவன் அறிமுகம்: போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலில் மூலவர் பரமசிவன் மற்றும் உற்சவர் பரமேசுவரன் ஆவர். இக்கோயிலின் தலவிருட்சம் வேம்பு மரம்; தீர்த்தம் விசுவபிராமண தீர்த்தம் ஆகும். சிவாகம முறைப்படி பூஜைகள் செய்யப்படுகின்றன. பரமசிவன், […]
பழஞ்சிறை தேவி கோவில், திருவனந்தபுரம்
முகவரி : பழஞ்சிறை தேவி கோவில், கோவலம் சாலை, அம்பலத்தாரா, திருவனந்தபுரம் மாவட்டம் – 695026. தொடர்புக்கு: 94474 00300, 0471 – 246 1037, 245 5204 இறைவி: பழஞ்சிறை தேவி அறிமுகம்: பழஞ்சிறை தேவி கோவில் என்பது கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்கால ஆலயம். இது அம்பலத்தாரா மற்றும் பரவன்குன்னு ஆகிய இரண்டு இடங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. பழஞ்சிறை தேவி கோவில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு தெற்கே 3.2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. […]
சீதாமரி ஜானகி அம்மன் கோவில்
முகவரி : சீதாமரி ஜானகி அம்மன் கோவில் சீதாமரி கிராமம் & அஞ்சல், சீதாமரி மாவட்டம். பதோஹி – 221309, உத்தரப் பிரதேசம். இறைவி: சீதா அறிமுகம்: பாரதப் பெண்களின் அடையாளம் சீதை. அவள் பூமிக்குள் மறைந்த இடமான உத்தரபிரதேச மாநிலம் சீதாமரி என்னும் இடத்தில் அவளுக்கு கோயில் உள்ளது. இயற்கையான சூழலில் இரண்டு அடுக்காக மூன்று விமானத்துடன் கட்டப்பட்டுள்ளது. மேல் தளத்தில் ராமாயண ஓவியங்களும், சிற்பங்களும் உள்ளன. படிகளில் இறங்கி கீழ்தளத்திறகுச் சென்றால் சீதை பூமிக்குள் […]
கோடாங்கிபட்டி சித்ரபுத்திர நாயனார் கோவில், தேனி
முகவரி : ஸ்ரீ சித்ர புத்திர நாயனார் கோவில், கோடாங்கிபட்டி – 625 582, தேனி மாவட்டம். தொலைபேசி: +91-99944 98109, 94865 76529 இறைவன்: சித்திரபுத்திரர் இறைவி: பிரபாவதி அறிமுகம்: கோடாங்கிபட்டி சித்திரபுத்திர நயினார் கோவில் தேனி மாவட்டம், தேனி-போடிநாயக்கனூர் சாலையில், தீர்த்தத்தொட்டி என்ற இடத்தில் கொட்டக்குடி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, தீர்த்தத்தொட்டிக்கு அருகில் உள்ள கோடாங்கிபட்டி என்ற ஊரில் ஒரு பெரியவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். அவர் சித்திரபுத்திர நாயனாரை மனதில் நினைத்து வேண்டிக் கொண்டபோது, […]
குடியாத்தம் கங்கையம்மன் திருக்கோயில், வேலுார்
முகவரி : அருள்மிகு கங்கையம்மன் திருக்கோயில், குடியாத்தம், வேலுார் மாவட்டம் – 632602. தொடர்புக்கு: 98410 14700 இறைவி: கங்கையம்மன் அறிமுகம்: வேலுார் மாவட்டம் குடியாத்தத்தில் கவுண்டன்ய நதிக்கரையில் அருள்பாலிக்கிறாள் கங்கையம்மன். இங்கு நடக்கும் வைகாசி திருவிழாவில் கலந்து கொண்டால் நினைத்தது நிறைவேறும்.வேலுாரில் இருந்து பள்ளிக்கொண்டா வழியாக 20 கி.மீ. சென்றால் இக்கோவிலை அடையலாம். புராண முக்கியத்துவம் : ஜமதக்னி என்னும் முனிவரின் மனைவி ரேணுகாதேவி. தினமும் நதிக்கரைக்கு சென்று மணலில் குடம் செய்து தண்ணீர் எடுத்து […]
காமரசவல்லி கார்கோடகஈஸ்வரர் திருக்கோயில், அரியலுார்
முகவரி : காமரசவல்லி கார்கோடக ஈஸ்வரர் திருக்கோயில் காமரசவல்லி, அரியலுார் மாவட்டம் – 621715 இறைவன்: கார்கோடக ஈஸ்வரர் இறைவி: பாலாம்பிகை அறிமுகம்: அரியலுார் மாவட்டம் திருமானுார் அருகே காமரசவல்லி என்னும் தலத்தில் உள்ள சிவனை வழிபட தம்பதியர் ஒற்றுமை உண்டாகும். நாகதோஷம் நீங்கும். காமரசவல்லிக்கு திருநல்லூர், கார்க்கொடீஸ்வரம், சதுர்வேதிமங்கலம், ரதிவரபுரம், காமரதிவல்லி என்ற பெயர்களும் உண்டு. புராண முக்கியத்துவம் : முன்பு அர்ஜூனனின் பேரனான பரீட்சித்து மன்னன் வேட்டைக்கு சென்றார். அங்கு தவம் செய்து கொண்டிருந்த […]
கர்னாலி குபேரபந்தாரி கோயில், குஜராத்
முகவரி : கர்னாலி குபேர பந்தாரி கோயில் கர்னாலி, வதோதரா மாவட்டம், குஜராத் மாநிலம் – 391105. தொடர்புக்கு: 92656 03079, 98249 39377 இறைவன்: குபேர பந்தாரி அறிமுகம்: குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் கர்னாலி என்னும் இடத்திலுள்ள குன்றில் குபேர பந்தாரி கோயில் உள்ளது. இங்குள்ள சிவபெருமான் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவர். அமாவாசை, திங்களன்று சுவாமியை தரிசித்தால் கைமேல் பலன் கிடைக்கும். வதோதராவில் இருந்து 6 கி.மீ. தொலைவில் இக்க்கோயில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் […]
கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில், தூத்துக்குடி
முகவரி : கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில், கட்டாரிமங்கலம்,பேய்குளம் தூத்துக்குடி மாவட்டம் – 628613. இறைவன்: சங்கரலிங்க சுவாமி இறைவி: கோமதி அம்பாள் அறிமுகம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ளது பேய்குளம் கிராமம். நடராஜரின் பஞ்ச விக்ரக தலங்களில் ஒரு தலமான கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில் (அழகிய கூத்தர் கோவில்) உள்ளது. நாங்குநேரியில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் பேய்குளம் உள்ளது. திருநெல்வேலி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் இருந்து பல் […]
வத்திராயிருப்பு சேது நாராயணப் பெருமாள் கோவில், விருதுநகர் மாவட்டம்
முகவரி : சேது நாராயணப் பெருமாள் கோவில் வத்திராயிருப்பு நடு அக்ரஹாரம், விருதுநகர் மாவட்டம் – 626132. இறைவன்: சேதுநாராயணப் பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி – பூதேவி அறிமுகம்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு நடு அக்ரஹாரம் பகுதியில் சேது நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இவ்வூரின் நீர் நிலைகளில் தண்ணீர் எப்போதும் வற்றாமல் இருப்பதால், ‘வற்றா இருப்பு’ என்ற பெயர் ஏற்பட்டு அதுவே காலப்போக்கில் ‘வத்திராயிருப்பு’ என்று மருவிவிட்டது. வத்திராயிருப்பில் வாழ்ந்து வந்த அழகர் ஐயங்கார் என்பவரால், […]